Tuesday, August 29, 2017

யாழ்.கோப்பாய் பகுதியில் விபத்து: சாரதி காயம்!

SHARE

யாழ்.நகரில் இருந்து கடும் வேகமாக வந்த பிக்கப் வாகனம் வேகத்தை கட்டுப்படுத்தாத முடியாத நிலையில் கோப்பாய் பூதர்மடம் பகுதியில் இருந்த ஹாட்வெயார் கடையொன்றின் முன் கதவில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இச்சம்பவம் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

இவ் விபத்தில் வாகனச் சாரதி காயங்கள் இன்றி தப்பியதுடன் பிக்கப் வாகனத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் கடையின் வாயில் கதவு சுவர் என்பன சேதமடைந்துள்ளது.

பிக்கப் வாகனம்கடையில் மோதியதுடன் ரயர் வெடித்து சற்று தூரம் விலகி நின்றதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர். பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.








SHARE