Saturday, November 25, 2017

யாழில் இளங்கலைஞர்களுக்கான கலாசார சிகிச்சை முகாம்!

SHARE

கலாசார பேரவை மற்றும் கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட. செயலகத்தினால் கலைஞர்களுக்கான. கலாசார சிகிச்சை முகாம் அண்மையில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதி தெய்வேந்திரம் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் நாடகம் ,கூத்து ,நடனம் ,ஓவியம் ,புகைப்படம் ,இசை ஆகிய துறைகளைச் சேர்ந்த இளங்கலைஞர்கள் பங்கு கொண்டு பயிற்சி பெற்றனர்.

மேலும் வளவாளர்களாக கலாநிதி க.சிதம்பரநாதன். கலாநிதி தர்ஷனன்.
ஆசிரியர் ஜோன்சன் ராஹ்குமார் மற்றும் ஜோர்ச் யஸ்ரின் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் ஐ.சிவசாந்தன்























SHARE