Tuesday, January 23, 2018

இன்றைய சினிமா சிந்தனை!

SHARE

அமெரிக்க இயக்குநரான ஸ்டான்லி குப்ரிக் சினிமா வரலாற்றின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கிய 2001: A Space Odyssey திரைப்படம் ஸ்பேஷ் திரைப்படங்களுக்கான முன்னோடியாக இன்றளவும் திகழ்கிறது. திரைப்படங்கள் குறித்த இவரது பின்வரும் கூற்றுப் பிரபலமானது.

உங்களால் ஒரு விஷயத்தை நினைக்கவோ அல்லது எழுதவோ முடிந்தால் அதைத் திரைப்படமாக்கவும் முடியும்.
SHARE