Tuesday, January 23, 2018

புங்குடுதீவு மேற்கு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்!

SHARE

யாழ்ப்பாணம்  - புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று திங்கட்கிழமை(22.01.2018) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.














SHARE