Monday, January 29, 2018

இன்றைய சினிமா சிந்தனை!

SHARE

அமெரிக்கத் திரைக்கதையாசிரியரான Diablo Cody பணியாற்றிய முதல் திரைப்படம் Juno. இந்தப் படத்துக்காக சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது, BAFTA விருது, சுயாதீன திரைக்கதை விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். Jennifer's Body (2009) மற்றும் Young Adult (2011) ஆகிய தொலைக்காட்சி தொடர்களை எழுதி தயாரித்துள்ளார். 2013ஆம் ஆண்டு Paradise என்ற தனது முதல் படத்தை இயக்கினார். திரைக்கதை எழுதுவது குறித்து Diablo Cody பின்வருமாறு தனது கருத்துகளைப் பதிவு செய்கிறார்.

முன்னணியில் இருக்கும் மற்ற எழுத்தாளர்களைக் குறித்து பயம்கொள்ள வேண்டாம். ஏனெனில் நீங்கள் செய்வதை வேறொருவராலும் செய்துவிட முடியாது.
SHARE