Monday, January 22, 2018

புகழ்பெற்ற பொப் இசைப் பாடகர் ஏ.இ.மனோகரன் காலமானார்!

SHARE

புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகருமான ஏ.இ.மனோகரன் காலமானார்.

பொப்பிசைச் சக்கரவர்த்தி என அறியப்பட்ட அவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத்
திரைப்படங்களில் தமது நடிப்பாற்றலை வௌிப்படுத்தியிருந்தார்.

இன்று மாலை 7.30 அளவில் அவர் காலமானதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.








SHARE