Thursday, March 29, 2018

யாழ். வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா!

SHARE

ஈழத்தின் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த  மகோற்சவத்தின்  பஞ்சரத பவனி, இன்று(29.03.2018) காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்














SHARE