Monday, March 26, 2018

ஆர்னோல்ட்டை வரவேற்ற விக்கிப்பீடியா!

SHARE

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு புதிய மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனை விக்கிப்பீடியா முழுமையாக சற்றுமுன்னர் பதிவு செய்துள்ளது. அதில் அவரது முழுமையான விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.




SHARE