Thursday, March 29, 2018

விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு பிரிட்டன் விருது: படக்குழுவினர் மகிழ்ச்சி!

SHARE


இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது.
இந்த

நிலையில் பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் மெர்சல் சிறந்த வெளிநாட்டு படம் என்ற விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.


இன்று லண்டனில் நடைபெற்ற பிரிட்டனின் 4வது தேசிய திரைப்பட விழாவில், ‘மெர்சல்’திரைப்படத்துக்கு இந்த விருதை விழாக்குழுவினர் அறிவித்தனர். இந்த விருது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது
.
SHARE