Thursday, June 14, 2018

நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் உயர்திருவிழா - 2018

SHARE

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று  வியாழக்கிழமை(14) நண்பகல்-12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.





தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.
SHARE