Monday, July 9, 2018

இரு பேருந்துகள் மோதி விபத்து: 60 பேர் காயம்!

SHARE

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதி இன்று (திங்கட்கிழமை) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் 60 பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டதினாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




இதில் காயமடைந்தவர்கள் 60 பேரும் தற்போது குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
SHARE