Sunday, July 22, 2018

ஆடி மாத இந்து சாதனம் பத்திரிகை!

SHARE
யாழ்ப்பாணத்திலிருந்து நூற்றுமுப்பதாண்டுகளாக வெளிவரும் இந்துசாதனம் இதழின் 2018 ஆடித்திங்கள் இதழ் இத்துடன் இணைக்கப்பெற்றுள்ளது.


1. கதிர்காமம் பற்றிய குறிப்புகள்
2. இன்றைய யாழ்ப்பாண சமூகம் குறித்த அலசல்
3. திருப்புகழ் இன்பம்
4. மாணவர்களுக்கான செய்திகள்/ உறுதி மொழிகள்
5. மாணிக்கவாசகர் பாடிய சம்ஸ்கிருத சுலோகம்- தமிழுரையுடன்
6. பாரதியார் விரட்டிய பேய்
7. மாவிட்டபுரத்தானை மனதில் சுமந்த கவிஞர்
8. முகப்புத்தகத்தில் ஒரு கனவு கதை
9. அழகிய தோழர்


இப்படி சில புதிய அம்சங்களுடன்..

படிக்க பகிர வேண்டுகிறோம். கருத்துக்களை, அன்பை நாடுகிறோம்.

தி.மயூரகிரி
(ஆசிரியர்)




















SHARE