Sunday, July 22, 2018

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மாட்டு வண்டிச் சவாரி!

SHARE

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 5ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி சவாரிப் போட்டி நீர்வேலி சவாரி திடலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

படங்கள் - மயூரன்






























SHARE