Thursday, July 12, 2018

நாவல் மற்றும் சிறுகதை நூல்கள் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்!

SHARE

சாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் “இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) மற்றும் பிரபாத் ஜயசிங்ஹவின் “மகர தோரணம்” (சிறுகதைகள்), சிவலிங்கம் அனுஷா மொழிபெயர்த்த நிஷ்ஷங்க விஜேமான்னவின் “தாரா ஷியாமலீ குமாரசுவாமி” (நாவல்)

ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 18.07.2018 (புதன்கிழமை) பிற்பகல் 2.00மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட புதிய கட்டடத்தின் 408 ஆம் இலக்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வில் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

“இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) 500 ரூபாய் – அன்றைய தினம் 400 ரூபாவிற்கும்
“தாரா” 450 ரூபாய் – அன்றைய தினம் 350 ரூபாவிற்கும்
“மகர தோரணம்” (சிறுகதைகள்) 400 – அன்றைய தினம் 300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




SHARE