Thursday, July 5, 2018

யாழ். பல்கலைக்கழகத்தில் கரும்புலிகளுக்கு அஞ்சலி!

SHARE

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ் பல்கலைக் கழகத்திலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

ஜீலை 5 கரும்புலிகள் தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று இரவு 6.05 மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.














SHARE