Monday, August 13, 2018

ஆவணி மாத இந்து சாதனம் பத்திரிகை!

SHARE

நூற்றுமுப்பதாண்டுகளுக்கு முன் 1889 ஆம் ஆண்டு ஆவணி மாதம் தொடங்கப்பெற்று இன்றும் வெளிவரும் தமிழ் இந்துக்களின் பழம் பெருமை மிக்க தாய் இதழ் இந்துசாதனம்.

இத்தகு பாரம்பரியச்சிறப்பு மிக்க இந்துசாதனம் இதழின் 2018 ஆவணி மாத இதழை இத்தோடு இணைத்துள்ளோம்.





















SHARE