Wednesday, September 19, 2018

யாழில் இரத்தக் கண்ணீர் சிந்தும் மாதா சொரூபம்! (Video)

SHARE

யாழ்ப்பாணம் - சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வெளிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு சம்பவத்தைப் பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் பார்வையிடுவதற்காக செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.









SHARE