Wednesday, October 10, 2018

புலமைப்பரிசில் - 160 எடுத்த பிள்ளை சித்தி அடையவில்லை என்று யார் சொன்னது?

SHARE

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் என்பது அரசாங்கத்தினால் இத்தனை பேருக்கு தான் உதவி தொகை வழங்க முடியும் என்ற அடிப்படையிலேயே குறிக்கப்படுகிறது. இது அரசாங்கத்தின் பட்ஜெட்க்கு ஏற்பவே முடிவு செய்யப்படுகிறது. அதாவது அரசாங்கத்தின் கொள்கை மாறினால் இந்த எண்ணிக்கையும் கூடலாம் அல்லது குறையலாம்.அது கூட பிரதேசத்திற்க்கு பிரதேசம் மாறுபடும்.




மற்றும்படி வெட்டுப்புள்ளிக்கும் சித்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.பெறுபேறுகள் வந்த வலைத்தளத்தில் அவ்வாறு கூறி உள்ளதா? 35+35 = 70 புள்ளிகள் எடுத்தாலே சித்தி தான்.

இந்த குழப்பத்திற்கு முழுக்காரணம் பெற்றோர்களின் அறியாமையே ஆகும். அவர்கள் கண்ணீருக்கும்...
SHARE