Friday, October 5, 2018

வெளியாகியது 5 ஆம் தர புலமைப்பரிசில் முடிவுகள்!

SHARE

தரம் ஐந்து புல‍ைமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பார்வையிட முடியுமெனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.




கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE