Tuesday, October 30, 2018

முகநூல் தடை குறித்து அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளரின் கருத்து!

SHARE
முகநூலை  இலங்கையில் தடை செய்யப்போவதாக வெளியான செய்திகள் உண்மையானவை இல்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

முகநூல் மட்டுமல்ல வேறெந்த சமூக வலைத்தளங்களையும் இலங்கையில் தடை செய்வது குறித்து  இதுவரை எதுவித தீர்மானங்களும் எடுக்கப்பட்டவில்லையென  நாலக களுவெவ மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE