Saturday, October 27, 2018

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி நாளை விசேட உரை!

SHARE

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக லக்ஷமன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அருகில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE