Thursday, October 25, 2018

யாழில் மாட்டு வண்டிலில் கலக்கும் மூதாட்டி!

SHARE

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டியொருவர் தனது சொந்த தேவைகளிற்காக மாட்டு வண்டியை பாவிக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காரைநகர் இலந்தைச்சாலை பகுதியில் வசிக்கும் சுமார் 80 வயதுடைய மூதாட்டியொருவர், கடந்த பதினைந்து வருடங்களாகவே தனது சொந்த தேவைகளிற்காக வெளியிடங்களிற்கு செல்வதற்கு இந்த மாட்டு வண்டியையே பயன்படுத்தி வருகிறார்.
SHARE