Sunday, October 21, 2018

அனந்தி சசிதரன் தலைமையில் புதிய கட்சி ஆரம்பம்!

SHARE

வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார்.

கழகத்தின் அங்குரார்ப்பண கூட்டம் இன்று (21) காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இதன்போது, கட்சியின் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது.


SHARE