Monday, October 29, 2018

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக கடமைகள் பொறுப்பேற்பு!

SHARE

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சம்பிருதாயபூர்வ பௌத்த வழிபாடுகளை தொடர்ந்து கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா , டக்ளஸ் தேவானந்த உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


SHARE