Saturday, October 27, 2018

வெளிநாட்டு தூதுவர்களுடன் ரணில் அவசர சந்திப்பு!

SHARE

ரணில் விக்ரமசிங்கவுக்கும் நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்குமிடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய  ஒன்றியம் உட்பட 20 நாடுகளின் இராஜதந்திரிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




SHARE