Thursday, October 11, 2018

திமிரு புடிச்சவன் டீசர்!

SHARE


விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் திமிரு புடிச்சவன். கணேசா இயக்கியுள்ள இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்திருக்கிறார். அதிரடி போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகியுள்ளது.




இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. திமிரு தான் புடிச்சவன் திமிருக்கே புடிச்சவன்... என்ற தீம் பாடலோடு வெளியாகியுள்ள இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

SHARE