Monday, October 29, 2018

புதிய அமைச்சரவை பதவியேற்பு – ஒரே பார்வையில்!

SHARE

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான விபரங்கள் வருமாறு –

1)பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ –  நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர்

2)மஹிந்த அமரவீர  – விவசாய அமைச்சர்

3)நிமல் சிறிபாலடி சில்வா – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

4)ஆறுமுகன் தொண்டமான்  – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்

5)டக்ளஸ் தேவானந்தா –  மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர்

6)கலாநிதி சரத் அமுனுகம – வௌிவிவகார அமைச்சர்

7)மஹிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்

8)ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய – மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்

9)விஜேதாஸ ராஜபக்ஸ – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்

10)விஜித் விஜயமுனி சொய்சா – மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

11)பைசர் முஸ்தபா  –  உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

12)வசந்த சேனாநாயக்க – சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர்

13)வடிவேல் சுரேஷ் –  பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

14)ஆனந்த அளுத்கமகே – சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர்















SHARE