Friday, October 26, 2018

பிரதமராக மகிந்த பதவியேற்பு!

SHARE
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி ஏற்றார் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியுடான கூட்டிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்றிரவு அறிவித்த நிலையில் சற்றுமுன் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

SHARE