Monday, October 29, 2018

அர்ஜுன ரணதுங்க, பிணையில் விடுதலை!

SHARE

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால், கைது செய்யப்பட்ட பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

அவ​ரை, கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, ரூ.500,000 பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார்
SHARE