Sunday, November 4, 2018

2 அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவியேற்பு!

SHARE

இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் பதவியேற்றனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

வாசுதேவ நாணயக்கார - தேசிய ஒருங்கிணைப்பு  நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்

தினேஷ் குணவர்தன – பெருநகரங்கள் மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்

கெஹலிய ரம்புக்வெல்ல – ஊடகத்துறை ,டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்

ஆர்.டி.அசோக பிரியந்த – கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர்
SHARE