Thursday, November 1, 2018

எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக குறைப்பு!

SHARE

எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அதிரடி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதன் படி ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீட்டர் 10 ரூபாயாலும் டீசல் விலை 7 ரூபாயாலும் குறைவடைவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முச்சக்கரவண்டி மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் குறைவடையுமா என மக்கள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE