Tuesday, November 6, 2018

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

SHARE

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின்  வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று  (5/11/2018) கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திரு.சதா நிமலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் இரத்தினம் விக்கினேஸ்வரன் அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக்க்க் சிவா ராஜேந்திரம் ( பொறியியலாளர் - அவுஸ்திரேலியா) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். திருமதி பவானி விக்கினேஸ்வரன் அவர்கள் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி கெளரவித்தார்.






SHARE