Thursday, November 1, 2018

இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர்கள் - சம்பந்தன் சந்திப்பு

SHARE

இந்தியாவின் முன்ளாள் வெளியுறவுச் செயலர்கள் மற்றும் எதிர்க்கட்சித்தலைவருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னாள்  வெளியுறவு செயலர்களான லலித் மண்சிங் மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது


SHARE