Monday, November 26, 2018

யாழ்.பல்கலை கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடம் புதுப்பொலிவுடன்..!

SHARE

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவு தூபி சீரமைக்கப்பட்டு உணர்வு பொங்க புதுப்பொழிவு பெற்றது.

தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் நாளை நவம்பர் 27ஆம் திகதி தமிழர் வாழும் தாயகம் எங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடம் பல்கழைக்கழக மாணவர் சமூகத்தினால் சீரமைக்கப்பட்டுள்ளது.

தமிழரின் எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் நினைவிடத்தைச் சுற்றி வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.






SHARE