Friday, November 2, 2018

கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரனுக்கு பிரதி அமைச்சுப் பதவி!

SHARE

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.

SHARE