Tuesday, November 27, 2018

சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திற்கு வந்த ஜேர்மன் நாட்டு பிரஜைகள் அஞ்சலி!

SHARE

தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திற்கு வந்த ஜேர்மன் நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் இன்று நடைபெற்ற மாவீரர்நாளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.



SHARE