Sunday, December 30, 2018

சர்கார் 50வது நாளுக்கு இவ்வளவு கூட்டமா, இப்படி ஒரு மாஸா!

SHARE

தளபதி விஜய் நடித்த சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

அப்படியிருந்தும் ஓரளவிற்கு நல்ல வசூல் தான் இப்படத்திற்கு வந்தது, சர்கார் 50 நாட்களை சில தினங்களுக்கு முன் கடந்தது.

இதற்காக ஒரு திரையரங்கம் சர்கார் ஸ்பெஷல் காட்சி ஒன்றை ரசிகர்களுக்கு ஏற்பாடு செய்தனர்.

அப்போது அங்கு வந்திருந்த கூட்டத்தை நீங்களே பாருங்களேன்...






SHARE