Friday, December 28, 2018

ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் யாழ்.நகர வலம்..! (Video)

SHARE

யாழ்ப்பாணம் கோண்டாவில் ஈழத்துசபரிமலை சபரீச ஐயப்பன் ஆலய 41ஆவது மண்டல நிறைவை முன்னிட்டு ஐயப்பன், யானை சகிதமாக யாழ்ப்பாண நகரை நேற்று  வலம் வந்தார்.

நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்ற சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட யானை யாழ்ப்பாண நகர வீதிகளால் பவனியாக அழைத்துவரப்பட்டது.

இந்த நகர் வலத்தின் பெருமளவான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ஐயப்ப விரதத்தைக் கடைப்பிடிப்போர் இருமுடி தாங்கியவாறு வீதியுலா வந்தனர்.



















SHARE