Sunday, December 30, 2018

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி கலைப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம்!

SHARE

தென்மராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி சிங்கராசா நிலக்சனா கலைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். தேசிய ரீதியில் அவர் 28ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
SHARE