Sunday, December 30, 2018

ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் உயிரியல் பிரிவில் முதல்நிலை புள்ளிகளை பெற்று சாதனை!

SHARE

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகியுள்ளன.

இந்நிலையில், யாழ். வடமராட்சியில் உள்ள ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் மிதுர்சன் முதல்நிலை புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் பிரிவில் 3A சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரியில் 1ஆம் இடத்தையும், யாழ். மாவட்டத்தில் 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.


SHARE