Tuesday, December 25, 2018

யாழ்.புனித மரியன்னை ஆலய நத்தார் வழிபாடு! (Video)

SHARE

யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நள்ளிரவு ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான கிருஸ்தவர்கள் பங்கேற்று இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்






















SHARE