Wednesday, January 2, 2019

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய புத்தாண்டு சிறப்புப் பூசை வழிபாடு!

SHARE

யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நேற்று(01.01.2019) புத்தாண்டு சிறப்புப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

படங்கள் – இ.கௌரீஸ்வரன்












SHARE