Monday, January 28, 2019

வடமராட்சி வரேவேற்பு வளைவை பார்வையிட்டார் அங்கஜன் இராமநாதன்

SHARE

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் விஷேட நிதியினால் யாழ்ப்பாணம் - வடமராட்சியில் அமைக்கப்பட்டு வரும் வரவேற்பு வளைவு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அந்த வேலைத்திட்டங்களை சற்றுமுன் பார்வையிட்டார்

SHARE