Tuesday, January 1, 2019

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய புதுவருட நள்ளிரவு ஆராதனை!

SHARE

யாழ்.குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் புத்தாண்டு தினமான இன்று 01.01.2019 செவ்வாய்க் கிழமை நள்ளிரவு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

படங்கள் – ஐ.சிவசாந்தன்






SHARE