Monday, January 28, 2019

சர்வம் தாளமயம் – கலக்கல் டிரெய்லர் வீடியோ

SHARE

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள சர்வம் தாளமயம் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

ராஜீவ் மேனன் இயக்கத்தில். ஜீ.வி.பிரகாஷ் , நெடுமுடி வேணு, வினித், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சர்வம் தாளமயம். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜீவ் மேனனின் MINDSCREEN நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள் கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டிரெய்லரை இன்று மாலை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.


SHARE