Tuesday, February 26, 2019

தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகும் ‘தளபதி 63’ – குஷியில் ரசிகர்கள்!

SHARE

தெறி, மெர்சல்’ படங்களுக்கு பிறகு மீண்டும் ‘தளபதி’ விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இது விஜய்யின் கேரியரில் 63-வது படமாம்.

இதில் விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதலில், படத்தை இந்த ஆண்டு (2019) தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்தனர். தற்போது, படம் அட்வான்ஸாக ஆகஸ்ட் மாதமே ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
SHARE