Monday, February 4, 2019

ஜனநாயக நாட்டில் சுதந்திர காற்றை அனைவரும் சுவாசிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வாழ்த்துகிறார் அங்கஜன் இராமநாதன்!

SHARE

நாமாக இணைந்து நம் நாட்டிற்காக சிறந்த வள பிரயோகங்களோடு சுதந்திரமானதும் சுபீற்சமானதுமான எதிர்காலத்தை பிரசவிப்போம், நமது நாட்டிற்காக அயராது உழைத்தவர்களினது ஆசிர்வாதத்துடன் வினைத்திறன் மிக்க விளைதிறனான விதைகளை நாட்டிடுவோம்,
தன்னிறைவடைந்த நம்தேசத்திற்காக வளங்களைப் பாதுகாப்போம், நாட்டின் சுதந்திரமான ஜனநாயக வெற்றியில் கதாபாத்திரதாரர்களாவோம். 
நாட்டின் சுதந்திரத்தை அனைவரும் சுவாசிக்கட்டும்..

- அங்கஜன் இராமநாதன் -
முன்னாள் விவசாய பிரதி அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
SHARE