Sunday, February 24, 2019

வல்வெட்டித்துறை கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய வைரவிழா

SHARE


யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலைய வைரவிழாவின் ஆரம்பவிழா இன்று (24.02.2019) மாலை கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு வைரவிழாவின் ஆரம்ப நிகழ்வான உதைப்பந்தாட்ட போட்டியை ஆரம்பித்துவைத்தார்.




























SHARE