Friday, February 8, 2019

சட்ட மாணவர் சங்கத்தின் பாடசாலை மாணவர்களுக்கான பாராளுமன்ற முறையிலான விவாத பயிற்சி பட்டறை!

SHARE

சட்ட மாணவர் சங்கத்தின் பாடசாலை மாணவர்களுக்கான பாராளுமன்ற முறையிலான விவாத பயிற்சி பட்டறை இன்று யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றது.

சட்டத்துறை மாணவி கதிரதர்சினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சட்டத்துறை தலைவர் திரு குருபரன் அறிமுகவுரை ஆற்றினார், வளவாளர்களாக சட்டத்துறை விரிவுரையாளர்கள் செல்வி நிரோஜினி தம்பையா மற்றும் சூர்யா பாலேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர் .
















SHARE