Sunday, March 3, 2019

பட்­டாசு கொழுத்­தி­ய­வர் 5 விரல்­க­ளை­யும் இழந்­த துயரம் - யாழில் சம்பவம்!

SHARE

யாழ்ப்பாணம் குரு­ந­க­ரில் கிறிஸ்­தவ தேவா­ல­யத்­தில் நேற்­றுக் காலைப் பூசை­யின் போது வெடி கொழுத்­திய இளை­ஞன், தனது வலது கையின் 5 விரல்­க­ளை­யும் இழந்­துள்­ளார்.

குரு­ந­கர் 5 மாடி வீட்­டுத் திட்­டத்­தைச் சேர்ந்த வெள்­ளை­யன் கஜன் (வயது-–27) என்ற இளை­ஞரே பாதிக்­கப்­பட்­டுள்­ளார்.

ஆல­யத் திரு­வி­ழா­வில் நேற்­றுக் காலை பட்­டாசு கொழுத்­தி­யுள்­ள­னர். மூன்று பட்­டா­சு­களை ஒன்­றாக இணைத்து கொழுத்­தும்­போது, இளை­ஞ­னின் வலது கைவி­ரல்­கள் சிதை­வ­டைந்­துள்­ளன.

அவர் உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டார். இருப்­பி­னும் விரல்­கள் சிதை­வ­டைந்­துள்­ளன என்று மருத்­து­வ­மனை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.
SHARE